ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக இஸ்ரவேல் மக்கள் நாடுகளற்று, அந்நிய தேசங்களிலே அகதிகளாக, அடிமைகளாக பல உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலே வாழ்ந்து வந்தார்கள். இப்படி எங்கு சென்றாலும் புறக்கணிக்கப்பட்டும், இகழப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், துரத்தப்பட்டும் இருந்தபடியால், அவர்களுக்கென்று சொந்த நாடு தேவைப்பட்டது.
இந்நிலையில் 1847 ஆம் ஆணடு;, ஆவணி மாதம் 29 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்து தேசத்திலுள்ள பாசல் மாநாகரில்Theoder Herzle தலமையில் முதலாவது சீயோன் மகாநாடு நடைபெற்றது. அதிலே 17 நாடுகளிலிருந்து வந்த 204 யூதர்கள் அங்கத்தினராக கலந்து கெண்டனர்.
மகாநாட்டின் முக்கிய நோக்கம் இஸ்ரவேல் எனும் தேசத்தை உருவாக்குவது

Theoder Herzle - Diary யிலிருந்து பாசலில் நடந்த மகாநாடைப்பற்றி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் : பாசலிலே நான் ஒரு யூத நாட்டை ஸ்தாபித்தேன் | ![]() |
மகாநாடு நடைபெற்ற இடம் Switzerland , Basel | ![]() |
மகா நாட்டின் சின்னம் (தாவீதின் சின்னம்) | ![]() |

எடுத்த தீர்மானங்கள்

No comments:
Post a Comment