Monday, May 30, 2011

உனக்காக...........

தினம் தினம்
அழுகிறேன்…
உன்னை போல
உன் நினைவுகளும்
என் கனவில் வந்து
என்னை ஏமாற்றுவதால்

No comments:

Post a Comment